சீரியலுக்கு வந்த சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி!!! அதுவும் இந்த சூப்பர் ஹிட் சீரியல்லையா? உ ற் சா க த்தில் ரசிகர்கள்!!!

தற்போது… சேனல்களுக்கு நடுவே மிகப்பெரிய நீயா நானா.. ஓடிக்கொண்டிருக்கிறது.. அந்த வகையில்.. நம் கலர்ஸ் சேனலில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும், இதயத்தை  திருடாதே சீரியல் தான்… அந்த சேனலின் நம்பர் 1 சீரியல்… நம் திருமணம் ஜோடி சித்து-வும் ஷ்ரேயாவும் அந்த சேனலை விட்டு வந்தப்பிறகு. அந்த சேனலை தூக்கி நிறுத்தியது இவர்கள் ஜோடிதான்..

சிவா சஹானா… பிடிக்காமல்.. திருமணப் பந்தத்தில் இணையும் இவர்கள் பின் எப்படி ஒரு வரை ஒருவர் புரிந்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பது தான் இந்த சீரியலின் முக்கிய கதை.. இதில் சிவா-வாக.. நவீனும், சஹானா-வாக, நம் ஹேமா பிந்து வும் நடிக்கிறார்கள்..

இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது இரண்டாம் பாகம் ஒடிக்கொண்டிருக்கிறது… விஷ்வாசம் படம் போல்… சீரியலின் கதையும், ஒரே மாதிரியாக சென்று கொண்டிருக்கிறது.. இந்த பாகத்தில் சஹானா சிவா காதலை த்தாண்டி ஐஸ்வர்யா- கிங் ன் தந்தை மகள் பாசம் ரசிகரிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

இதில் அந்த சீரியலை மேலும் பிரபலப்படுத்த விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி யின் மூலம் பிரபலமான செந்தில் ராஜலட்சுமி, இந்த சீரியலில் நவராத்திரி சிறப்பு எபிசோட் களில் நடித்துள்ளனர் என்பதை அந்த சீரியலின் ஹீரோவே இன்ஸ்டா மூலம் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by J.NAVIN KUMAR (@navinactor_official)