பிரபல முன்னனி திரைப்பட நடிகர் சற்று முன் ம ர ண ம்!!! அடுத்தடுத்த இழப்பை சந்திக்கும் திரையுலகம்!!! சோ க த் தில் ரசிகர்கள்!!!

சமீப காலமாகவே திரைத்துறையில் அடுத்தடுத்து பல இழப்புகளை சந்தித்து வருகிறோம்… இந்நிலையில் மற்றுமொரு முன்னனி நடிகர் ம ர ணி த் துள்ளார்… பொதுவாகவே கதாநாயகன் கதாநாயகியை தவிர்த்து ஒரு திரைப்படத்தில் பல முக்கிய கதாப்பாத்திரங்கள் நம் மனதில் இடம் பிடித்திருப்பர்,

அப்படி குண சித்திர வேடங்களில் நடிப்பவர்கள் சில நிமிட காட்சிகளில் வந்திருந்தாலும், நம் மனதில் ஆழமாக பதிந்திருப்பார்கள்… மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் நெடுமுடி வேணு.முக்கியமான குணச்சித்திர நடிகராக இருந்தவர் இவர்.

மலையாள திரையுலகில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் நெடுமுடி வேணு தமிழில் இந்தியன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது…

இந்நிலையில் தற்போது நடிகர் நெடுமுடி வேணு உடல்நல குறைவால் ம ர ண ம டைந்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் மலையாள திரையுலகே அ தி ர் ச்சிக்கு உள்ளாகியுள்ளது. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…