பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்துடன் சீரியலில் நடித்த பிரபல நடிகை சிம்ரன்..!! அதுவும் இந்த சீரியலா..!! இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம்..!!

TRP யின் முன்னணியில் இருக்கும் சின்னத்திரை சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் கதிர், முல்லை, தனம், மீனா, சத்யமூர்த்தி என மக்களை கவர்ந்த பல கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர்.ஆனால் இந்த அனைத்து கதாபாத்திரங்களில் பலருக்கு பிடித்த ஒருவர் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா.

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை சுஜிதா, வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சிம்ரனுடன் விளக்கு வெச்ச நேரத்துல என்ற சீரியலில் நடித்துள்ளார்.இந்த சீரியல் சில வருடங்களுக்கு முன் பாலிமர் தொலைக்காட்சியில் சீரியல் ஒளிபரப்பாகி வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இதோ..