பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேறியதற்கான காரணம் இதுவா? முதன் முதலாக வெளியான அ தி ர் ச் சி தகவல்!!! சோ க த் தில் ரசிகர்கள்!!!

விஜய் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்..  கடந்த நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது… இதில் சீரியல் நடிகை பாவனி, நடிகர் ராஜூ, விஜே பிரியங்கா, இமான் அண்ணாச்சி என ஒரு நட்சத்திர பட்டாளமே போட்டியாளர்களாக இறங்கியுள்ளது..

அதே போல்.. அக்க்ஷரா ஸ்ருதி, மற்றும் நமீதா என பிரபல மாடல்களும் களத்தில் இறங்கியுள்ளனர்… அது போக பாடலுலகில் இருந்து இசை, சின்னப்பொண்ணு போன்றவர்களும், சினிமா பையன் போன்ற யூடியூப்பர்களும், சிபி மற்றும் வருண் போன்றோரும் உள்ளனர்

ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீசனில் முதன் நாளிலேயே பாவனி ஆர்மி பிரியங்கா ஆர்மி என ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர்.. அதைத் தொடர்ந்து நமீதா மாரி முத்து அவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.. ஆனால் திடீரென அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளிவந்திருந்தது,,,

அதைப்போல். நேற்றைய எபிசோட் டிலும், நமீதா-வை காணவில்லை.. அவர் ஏன் வெளியேற்றப்பட்டார்? திரும்ப வருவாரா மாட்டாரா? என்று ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர்.. அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சென்றுள்ளார்.. என்றும் தகவல் வந்திருந்தது.. இந்நிலையில் அவருக்கு கோவிட் பா ஸி ட்டிவ் ஆகியிருப்பதாகவும் அதனால் தான் அவர் வெளியேறியுள்ளதாக அ தி ர் ச் சி தகவல் வந்துள்ளது..