பிக்பாஸ் பாவனியின் இரண்டாவது திருமணம் குறித்து விளக்கமளித்த அவரின் மூத்த அக்கா!!! அ தி ர் ச் சி யில் ர சி கர் கள்!!!

பிக் பாஸ் ஐந்தாம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார் நடிகை பாவனி ரெட்டி.பிக் பாஸ் 5 போட்டியாளர் பாவனி ரெட்டி தனது கணவர் த ற் கொ லை பற்றி எமோஷனலாக பேசி இருந்தார். அது அவரது ரசிகர்களையும் கண்கலங்க வைத்திருந்தது

பிக் பாஸ் மேடைக்கு வந்த பாவனி ரெட்டி, “நான் எந்த ஷோ சென்றாலும் ரொம்ப reserved ஆக தான் இருப்பேன். அதை உடைக்க வேண்டும் என்று தான் இங்கே வந்திருக்கேன். நானும் naughtyயாக இருப்பேன், கொஞ்சம் கோபமும் என்னிடமும் இருக்கிறது. அதை காட்ட தான் நான் இங்கே வந்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்..

அவர் கணவரின் இழப்பிலிருந்து இன்று வரை மீழ வில்லை என்று அவர் கூறியதைத் தொடர்ந்து, இல்லை பாவனிக்கு இரண்டாவது திருமணம் முடிந்து விட்டது, இதெல்லாம் பொய், அவர் சிம்பதிக்காக இப்படியெல்லாம் செய்கிறார்.. என்று சில பல செய்திகளை ரசிகர்கள் பகிர்ந்து வந்திருந்தனர்…

இந்நிலையில் அவரின் மூத்த அக்கா.. சிந்து ரெட்டி ஒரு பதி வை வெளியிட்டுள்ளார்.. அதில் பாவனி அவள் கணவரின் இழப்பிற்கு பின்னால் மறுமணம் செய்து கொள்ளவில்லை. அவள் வாழ்வில் அதன் பின் ஒருவர் வந்தது உண்மைத்தான்… நாங்களும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்தோம்.. ஆனால், அவளால் பழைய வாழ்க்கையில் இருந்து வெளியில் வர முடியாததால்.. அவர்கள் நண்பர்களாகவே இருந்தனர்.. என்று அதனை விளக்கி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Pavni Reddy (@pavani9_reddy)