யாரடி நீ மோகினி முத்தரசுவின் உண்மையான மனைவி யார் தெரியுமா? அட இவங்களா? மிகப்பெரிய தமிழ் நடிகையாச்சே!!!

90களில் இருந்து இப்போது வரைக்கும் தன் இடத்தை கெட்டியாக பிடித்து வைத்திருக்கும் சீரியல் நடிகர்கள் உள்ளனர்… சன் டிவியில் ஆரம்பித்து, விஜய் டிவி, ஜீ தமிழ் என, இப்போதிருக்கும் ஹீரோக்களுக்கு கூட டப் குடுக்கும் அளவில் இன்னும் ஹீரோவாக நடிப்பவர்களில், கண்மனி சீரியல் ஹீரோ சஞ்சீவ், யாரடி நீ மோகினி சீரியல் ஹீரோ ஸ்ரீகுமார் கனேஷ் இவங்களெல்லாம் அடக்கம்…

முதலில் யாரடி நீ மோகினி கதாப்பாத்திரத்தில் முத்தரசுவாக நடித்தவர், நம் சஞ்சீவ்… அதன் பின் அவர் சன் டிவியில் கண்மனி சீரியலில் நடிக்க சென்று விட்டார்.. அதன் பின் இப்போது வரை, ஸ்ரீ தான் நடித்து வருகிறார்…

 

 

இவருக்கு ஜோடியாக சைத்ரா, நக்சத்ரா நடித்து வருகிறார்கள்… இதில் முத்தரசுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவர் மனைவி சித்ரா இறந்திருப்பார்… சிறு வயதில் இருந்தே தன் மாமாவின் மீது உயிரையே வைத்திருப்பாள், வெண்ணிலா… முத்தரசுவின் சித்தி சொத்திற்காக, தனக்கு தெரிந்த பெண்ணை, இவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஸ்வேதா என்பவரை அழைத்து வருவார்…. இது தான் கதை..

 

 

இதில் முத்தரசுவிற்காக.. இந்த மூன்று பேரும் சண்டை போட்டுக்கொள்வார்கள்.. அப்படி சீரியலில் இவர் ஜோடியாக, மூனு பேர் சண்டை போட்டுக்கொண்டிருக்க. நிஜ மனைவி யார் தெரியுமா? நடிகை சாமிதா.. இவர் முன்னாடி நடிகையாக காவ்யாஞ்சலி சீரியலில் ஆரம்பித்து, ஸ்ரீ யுடன் சேர்ந்து துளசி சீரியலிலும் நடித்துள்ளார்.. தற்போது மிகப்பிரபலமாக ஓடும் திருமகள் சீரியலில் வில்லியாகவும், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மெளனராகம் சீரியலிலும் நெகேடிவ் ரோலில் நடித்திருந்தார்…

அதுபோக சீரியல் உலகில் ஸ்ரீ் மற்றும் ஷாமிதா வை அறியாதவர்கள் யாருமில்லை.. இவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.. இவர்களுக்கு, ரைனா என்ற பெண் குழந்தையும் உள்ளது.. ஜோடி பார்க்கிறதுக்கே செம்ம கியூட் டா இருக்குல?

இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..