உடலோடு ஒட்டிய மேலாடையில் ரசிகர்களை நெளியவைத்த ப்ரியா பவானி சங்கர் !! சூடேறிப்போன ரசிகர்கள் !!

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் மூலமாக தொலைக்காட்சியில் அறிமுகமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தார்.

தற்போது வெறும் 29 வயது நிரம்பிய நமது சீரியல்நடிகை தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மேயாதமான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்திலும் தற்போது நடித்துள்ளார். இதை தொடர்ந்து குருதி ஆட்டம் களத்தில் சந்திப்போம் கசடதபற பொம்மை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் தற்போது உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளன.

தற்போது அவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் தனது ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், உடலோடு ஒட்டிய மேலாடை, பிரமாண்டமான பாவாடை என ஆளை மயக்கும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளார் அம்மணி.